பல்லவியும் சரணமும் - 12
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. குளிர்காலத்தில் தளிர் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுதோ, என் கண்ணன் ...
2. வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில்...
3. ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை...
4. உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை தானே ...
5. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும் ...
6. சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்...
7. நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெள்ள மெள்ளவே புரியும் ...
8. தீராத ஊடலா, தேன் சிந்தும் கூடலா? என் அன்புக் காதலா...
9. கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம், கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா ...
10. விழியில் ஏன் கோபமோ, விரகமோ, தாபமோ, ஸ்ரீதேவியே என் ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
7 மறுமொழிகள்:
5. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும் ... ஏமாஆற்றாதே ஏமாற்றாதே..
7. நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெள்ள மெள்ளவே புரியும் ...குமரிபெண்ணின் உள்ளத்திலே
8. தீராத ஊடலா, தேன் சிந்தும் கூடலா? என் அன்புக் காதலா...கல்யாண தேன்நிலா..காய்சாத பால் நிலா
9. கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம், கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா ...
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்..
மீதியை மற்றவர் எழுதட்டும்.

4. kanavu kANum vAzkkai yAvum - NeengaL KEttavai
10. NIla vAna Odaiyil - vAzvE mAyam
2. ஆகாய வெண்ணிலாவே தரைமீது - அரங்கேற்றவேளை
3. விழியே கதை எழுது - மஞ்சள் வானம் தென்றல் காற்று - வாத்தியார் படம் பேர் தெரியலை
கண்டுபிடிக்க எளிதானவற்றை நான் பதிக்கவேண்டி விட்டுக் கொடுத்தவர்களுக்கு நன்றி :-)
1. mallikai en mannan mayangum, ponnAna malarallavO-thirumangalyam
Rosavasanth,
You did not mention the names of the movies :-)
5. atimaip peN
7. engka vIttup piLLai
8. maunam sammatham
9. (rosa)vasantha mALikai :)
What is the pallavi for 6?
Kannan,
Long time you posted anything in your BLOG! Very busy?
3. urimaik kural -- name of the movie
Anonymous,
Movie name is wrong:-(
1. thIrkka sumangali
--- BALA
6.mannil intha kaathalanri - Keladi Kanmani
Post a Comment